இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாட்சப் II

பொதுவான அம்சங்கள்: 1. பிறந்தநாள், நல்ல நாள், பெரிய நாள் என்றால் வாழ்த்துக்கள் குவிந்து விடும். கல்யாண நாள், பிள்ளை பரீட்சை பாஸ் பண்ணியது போன்றவற்றுக்கெல்லாம் பொதுவாக வாழ்த்துக்கள் வந்து விடும். இவற்றுக்கெல்லாம் நிறைய அட்டைகளுடன் கூடிய வலைத் தளங்கள்  இருக்கும் போலிருக்கிறது. வாணம் கொட்டுகிற மாதிரி அல்லது பிள்ளையாருக்கு பூப் போடுகிற மாதிரி சிறு விடியோக்கள். 2. செயற்கரிய செயல்கள் செய்தோர் பற்றிய புகைப்படங்கள் மற்றும் விபரங்கள். உதாரணமாக லஞ்சம் வாங்காத போலீஸ்காரர் அல்லது உடற்குறையுடன் ஐஏஎஸ் பாஸ் செய்த மாணவி. 3. அரசியல்வாதிகளை பற்றிய கடுமையான விமர்சனங்கள். இதில் எல்லாருமே கலந்து கொள்வார்கள். கேவலமாகத் திட்டுவது இரு வகை. ஒன்று நேரடியாகத் திட்டி விடுவது. இன்னொன்று நகைச்சுவை நடிகர் படத்துடன் அரசியல்வாதி படத்தையும் போட்டு விட்டு 'அவனா நீயி' போன்று ஒரு கமெண்டைப் போடுவது. 4. அறிவுரை மழை. இதற்கென்று உண்டாக்கப் பட்ட கதைகள் சம்பவங்கள் அல்லது பொன்மொழிகள். எதையுமே யாருமே கடைப் பிடிக்காத உளுத்து போன அறிவுரைகள். எந்த ஒழுங்கையும் வன்மமாக மறுக்கும் நம்மிடம் ஏராளமான அறிவுரைகள் கொட்டிக் ...

வாட்சப் I

சமீபத்தில் ஒரு வாட்சப் குழுவிலிருந்து நான் வெளியேற நேர்ந்தது. எல்லாம் என் கல்லூரி நண்பர்கள். ஒருவருக்கொருவர் பாசமும் நட்பும் பாராட்டி வருகிறவர்கள். ஒன்றிரண்டு பேர் மிகுந்த முன் முயற்சி எடுத்து குழுவை ஒருங்கிணைத்தார்கள். எல்லாம் நன்றாக ஓடிற்று ஒரு ஆறு மாதம். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதென்ன அன்பை வெளிப்படுத்திக் கொள்வதென்ன பாசப் பறவைகளாக வலம் வந்தோம். இதில் வலம் வந்தவர்கள் அளித்த இடுகைகள் வருமாறு: 1. காலம் கார்த்தாலை ஸ்வாமி படம் அல்லது வீடியோ போட்டுவிடுவார் ஒருவர். பக்திமான். இவரே பரமாச்சார்யரின் வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களை விவரித்திருப்பார். சில சமயம் கோவில் படங்களும் ஸ்தல புராணமும் இருக்கும். 2. காலை வணக்கத்துடன் பொன்மொழிகளை போட்டு விடுவார் அடுத்தவர். இவரே வாழ்க்கையில் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டவர்கள் எப்படி தங்களுடைய + அணுகு முறையால் பெரிய கோடீஸ்வரர் ஆனார்கள்  என்றெல்லாம் விவரிப்பார். சுய முன்னேற்ற ஆலோசகர். அநேகமாகத் தனக்கே முயற்சித்து பெரிய ஆதாயம் இல்லாமல் அதையே மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறவர். ஆசான். 3. அடுத்தவர் லா பாயிண்ட் நாராயணசாம...

தன்மானமும் தற்காப்பும்

  Ü ‹¬ñ ò £˜ à J ¼ ì ¡ Þ¼ ‰ îõ¬ ó îŸ è £ˆ¶‚ ª è £‡ ì è ñôý£ ê Q ¡ î¡ñ£ ù ‹ dP †´‚ A ÷ ‹ H õ¼ A ø¶ . Þî¡ à œ «ï£‚ è ‹ â¶õ£ A ½‹ Þ¼ ‰ ¶ M †´Š «ð£ è †´‹ . Þ ‰ î ê‰ î˜Šðˆ F ™ Þõ K ¡ î ° F Ü™ô¶ î ° FJ ¡¬ñ ° P ˆ¶  Üô ê ô£‹ â¡ø «î£¡Á A ø¶ . î ° F è œ :               1.    F ¬ ó Šð ì ï® è ˜ . «õÁ ¶¬ø J ™ ºŠð¶ õ¼ ì ƒ è œ å¼õ˜ à ¬öˆ¶Š ªðø º® ò £î¬îˆ F ¬ ó Šð ì ï® è ˜ è œ ܬî M ì ‚ ° ¬ø ‰ î õ¼ ì ƒ è O «ô« ò ªðŸÁ M ì º® A ø¶ . Ü ‰ î M îˆ F ™ 𣘂 ° ‹«ð£¶ Þõ˜ ðô « è £® ñ‚ è À‚ ° ï¡ ° Ü P º è ‹ Ý ù õ˜ â¡ð¶ I è Š ªð K ò î ° F  â¡ð F ™ ê‰ «î è ‹ Þ™¬ô . 2.    õ¼ñ£ ù õ K 心 è £ è ‚ è †´ A øõ˜ â¡Á F ¬ ó »ô A ™ ‘è ñôý£ ê ¡ ’ , ‘ê ˆ F òó £ x’ â¡ A ø Þ¼õ¬ ó ˆî£¡ ° P Š H ´ A ø£˜ è œ . î¡ ù÷ M ™ ªð K ò ªð£¼ ÷ £î£ ó ‚ ° Ÿøƒ è œ õ ó £¶ 𣘈¶‚ ª è £œõ F ™ Þõ¼‚ A ¼‚ A ø ݘõˆ¬îŠ ð£ ó £† ì ˆî£¡ «õ‡´‹ . 3.   உழைப்பாளி :  ¹ F ¶ ¹ F  M û ò ƒ è ¬ ÷ Š   பு...