இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை IX

படம்
அத்யாயம் 26 “ சார்   நாங்கள்லாம்   டான்ஸுக்கு   வாசிக்கறத்துக்குத்   தான்   இஷ்டப் படுவோம் .  அதில     காசும்   கொஞ்சம் கூட .  சம்பாவனையை   முதல்லியே கொடுத்துடுவா .  பிராக்டிஸ்  கரெக்டா   நடக்கும் .  சொன்னா  சொன்ன   டைம்   தான் .  அதே   மாதிரி கச்சேரின்னா   ஆறுலேருந்து   எட்டுன்னா   சரியா   அந்த  ‘ டைம் ’  தான் .  அநாவசியப் பேச்சே   கெடையாது ”  என்பார்   அந்த   வயலின்   வித்வான் . அவர்   பிள்ளையையும்   தற்போது முன்னுக்குக்   கொண்டுவர   முயற்சித்துக்   கொண்டிருக்கிறார் .  அதைப்   பற்றிப் பேசிக்   கொண்டிருக்கும்   போது   கூறினார் : “ எல்லாரும்   சான்ஸ்   குடுக்கறதார்ந்தா  பணம்   கேக்கறான்கள்   சார் .  இவ்வளவு   வருஷமா     வயலின்   வாசிச்சுண்டிருக்கேன் .  எனக்கே   இந்த   நிலைமை . பெரிய   சபான்னா   கிட்டய...