துக்ளக்
ஆண்டு விழாவில் ஒரு வாசகர் திரு சோவைக் கேட்டார். ‘கிறிஸ்துவ மதம் தமிழ்
நாட்டில் வேகமாய்ப் பரவி வருகிறது. காரணம் என்ன? ‘ என்று. இதற்குச் சோவின்
பதில் ஓரளவிற்குச் சாத்வீகமாய்த் தான் இருந்தது. கிறிஸ்துவர்கள் மத
மாற்றத்தில் ஈடுபடுவது உண்மை தான், அதற்காக மதம் மாறுகிற எல்லோரும்
பணத்துக்காகத் தான் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. என்கிற
ரீதியில் அமைந்திருந்தது சோவின் பதில்.
என் பெயர் அஸ்வத். இரண்டு நாவல்கள், சில கட்டுரைகள் மற்றும் ஒன்றிரண்டு பேட்டிகள்; இது தான் என் இலக்கியப்பணி. புது தில்லியில் வங்கிப் பணி புரிந்து வரும் நான் அவ்வப்போதைய நிகழ்வுகள் குறித்து என் பதிவுகளை இங்கே இட விரும்புகிறேன். மற்றவை அவ்வப்போது....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சவலைப் பிள்ளை
நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம் இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...
-
தமிழ் இலக்கிய உலகின் துருவ நட்சத்திரம் ‘’ என் பெண்டாட்டி ஒரு நாள் அந்தப் பழனியோட ஓடிப் போயிட்டா மகனே.’’ ‘’யூமீன் யுவர் ...
-
நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம் இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...
-
இந்தப் புத்தகத்தை இன்று காலை ஆரம்பித்தேன் . ஒரே மூச்சில் படித்து முடித்தேன் . வழக்கமாக ஆண்களுக்கு உள்ள ஆர்வம்தான் . அந்தக்காலத்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக