திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தன்மானமும் தற்காப்பும்

 Ü‹¬ñò£˜ àJ¼ì¡ Þ¼îõ¬ó îŸè£ˆ¶‚ ªè£‡ì èñôý£êQ¡ î¡ñ£ù dP†´‚ A÷H õ¼Aø¶. Þî¡ àœ «ï£‚è â¶õ£A½‹ Þ¼M†´Š «ð£è†´‹. Þî ê‰î˜ŠðˆF ÞõK¡ î°F Ü™ô¶ î°FJ¡¬ñ °Pˆ¶  Üôêô£‹ â¡ø «î£¡ÁAø¶.
î°Fèœ:             
1.   F¬óŠðì ï®è˜. «õÁ ¶¬øJ ºŠð¶ õ¼ìƒèœ å¼õ˜ à¬öˆ¶Š ªðø º®ò£î¬îˆ F¬óŠðì ï®è˜èœ ܬîMì °¬øî õ¼ìƒèO«ô«ò ªðŸÁMì º®Aø¶. Üî MîˆF 𣘂°‹«ð£¶ Þõ˜ ðô «è£® ñ‚èÀ‚° ï¡° ÜPºè Ýùõ˜ â¡ð¶ IèŠ ªðKò î°F â¡ðF ꉫîè Þ™¬ô.
2.   õ¼ñ£ùõK 心è£è 膴Aøõ˜ â¡Á F¬ó»ôA ‘èñôý£ê¡, ‘êˆFòó£x’ â¡Aø Þ¼õ¬óˆî£¡ °PŠH´Aø£˜èœ. î¡ù÷M ªðKò ªð£¼÷£î£ó °Ÿøƒèœ õó£¶ ð£˜ˆ¶‚ ªè£œõF Þõ¼‚A¼‚Aø ݘõˆ¬îŠ ð£ó£†ìˆî£¡ «õ‡´‹.
3. உழைப்பாளி¹F ¹F Mûòƒè¬÷Š புரிந்து  ªè£œõF ݘõ‹ Ièõ˜படிப்பாளி: .G¬øò ¹ˆîèƒèœ ð®‚Aøõ˜ â¡Á ÃÁAø£˜èœ. ÞõK¡ ÜP¾ˆFø¡ ðOC´õ¬î Cô ð¬ìйèOL¼ ï‹ñ£«ô«ò àíóº®Aø¶. Þõ˜ «ð£¡øõ˜èœ îIö˜èO¡ î¬ô¬ñŠ ªð£ÁЬð ãŸø£™ Þ¼‚° Hó„¬ùèÀ‚° b˜‚èñ£ù Gó‰îóˆ b˜¾èœ ܬñ»‹ â¡Á «î£¡ÁAø¶.

தகுதிக் குறைவுகள்:
1.   CQñ£ ï®è˜èœ ñ‚èÀ‚° ÝŸÁ‹ ªî£‡¬ìŠ ðŸP ªüòè£î¡ CQñ£¾‚°Š «ð£ù Cˆî£ÀM 㟪èù«õ â¿FJ¼‚Aø£˜. ªî£‡´ â¡ø£™ ïŸðE ñ¡øˆF¡ Íô‹ ïì° ðEèœ Ü™ô. CQñ£M¡ Íô‹ ñ‚èÀ‚° Þõ˜ ªê£™½A¡ø ªêŒF ºî¡¬ñò£ù. ܊𮊠𣘂° «ð£¶ Þõ˜ F¬óŠðìƒèO¡ õ¡º¬ø»‹ Üôƒ«è£ôƒèÀ‹ êAè º®ò£î¬õ. TM äò˜ «ð£ô«õ£, Agw è˜ù£† «ð£ô«õ ÞõK¡ F¬óŠðìƒèœ å¡P¬ù Ãì 裇Hè º®ò£¶.
2.   CQñ£ ï®è˜èœ î£ƒèœ F¬óŠðìƒèO CˆîK° H‹ðƒè¬÷ à‡¬ñ â¡Á ï‹ð ÝóHˆîî¡ «è£÷£Á Üõ˜èœ îƒè¬÷ˆ è«÷ êÍè è£õô˜è÷£è è¼F ªè£œõ¶. Gö½‚° Güˆ¶‚° Þ¬ìJ½œ÷ Hóˆòêñ£ù «õÁ𣆬ì Þõ˜èœ àí˜ ªè£œAø£˜è÷£ ꉫîè‹î£¡. èñôý£ê‹ Þ MFMô‚è£ùõ˜ Ü¡Á.
3.   Üîóƒè å¿‚èˆ¬î ªï¼Š¹ «ð£™ «ðµAøõ˜ A¬ìò£¶பலதார  ñ투î ñ†´‹ °PŠH†´ Þ¬î„ ªê£™ôM¬ô. ºî™ ñ¬ùM 輈îKˆî «ð£¶ î¡ Þ«ñx ð£ö£A M´‹ â¡Á, 輂è¬ôй ªêŒò õŸ¹ÁˆFù£˜ â¡Á Üî‚ è£ôˆF ê…C¬èèœ â¿Fù. Ü«î ñ¬ùM H¡ù£O 輈îKè Þòô£î G¬ôJ Üõ¬ó Mõ£èóˆ¶ ªêŒî£˜ â¡ð£˜èœ. ÞF Þ¼‚Aø «ï˜¬ñJ¡¬ñ ªð£¶ å¿‚èˆF½‹ HóFðL裶 â¡ð â¡ù àˆîóõ£î‹?
4.   Þ¬ìG¬ô ü£FèO¡ ðLèì£õ£èˆ ù 効‚ ªè£´ˆîõ˜. Þõ˜ ðìˆF Þì ªðŸø å¼ ð£ìô£™ ªî¡ ñ£õ†ìƒèO ü£F èôõó àì£Aø¶ â¡Á Þ¡Á‹ ðô˜ °Ÿø‹ ꣆´Aø£˜èœ. å¼ °PŠHì ÝFè ü£F¬ò Þõ˜ É‚AŠH®ˆ¶ â´ˆî ÜîŠ ðìˆF¡ ªêŒFò£è Þõ˜ è¼¶õ¶, Üî ü£F ð®ŠðPM™ô£ñ™ º¡«ùøM™¬ô â¡ð¶. Ýù£™ ܶ à‡¬ñJ å´‚èŠð†ì ü£FJù¬ó ñ†ì î†ìˆî£¡ ðò¡ð†ì â¡Aø£˜èœ êÍè ªêòŸð£†ì£÷˜èœ.
5.   êÍè 輈¶èÀ‚° Fó£Mì èCèO¡ Ü÷¾ «è£™è¬÷«ò Þõ¼‹ ðò¡ð´ˆ¶Aø£˜. ÜF àœ÷ «è£÷£Áèœ Þõ¼‚°Š ¹KòM™¬ô â¡ðF™¬ô. Ü¬îŠ ¹K ªè£‡ìî£è 裇Hˆî£™ ܶ î¡ F¬óŠðì ªõŸPèÀ‚° Þ¬ìÎÁ â¡ð ªîK«î ÜŠð® å¼ G¬ôŠð£†¬ì â´‚Aø£˜. ðFèÀ‹£Mì èöèˆFù˜ ÃÁ‹ ñ¿Šðô£ù ðFè÷£è«õ ܬñF¼‚Aø¶. “è쾜 Þ™¬ô â¡Aø ßÁ Þ¶‚ è쾜èÀ‚° ñ†´ñ£ Ü™ô¶ «ò², Ü™ô£ Þõ˜è¬÷»‹ àœ÷ìAòî£ â¡ð Þõ˜ ÜOˆî ñ¿Šðô£ù ðF Þ¬î GÏHAø¶.
6.   «ýó£‹ ðì õî ¹FF å¼ «ð†® ªè£´ˆî£˜... காந்தியாரை   ñ裈ñ£ â¡Á â¡ù£™ ãŸÁ‚ ªè£œ÷ º®òM™¬ô â¡Á. êK ܬîMì àò˜îî£è â¡ù«õ£ ªê£™ôŠ «ð£Aø£˜ «ð£L¼‚Aø¶ â¡Á ÜîŠ ðìˆ¬îŠ ð£˜ˆ«î¡. ºîL ó£E ºè˜T¬ò ºˆîI†´‚ ªè£‡®¼î£˜. H¡ù˜ «õ«ø£˜ ï®¬è° õ£»ì¡ õ£Œ ¬õˆ¶ T«ôH¬ò ᆮ‚ ªè£‡®¼î£˜. àòKò ˆF¡ ô†êí ޶.
7.   Þõ˜ ðìƒèO ⊫𣶋 Þî ñî‚ è쾜è¬÷»‹ Hó£ñí˜è¬÷»‹ ÞN¾ ªêŒ¶ ªè£‡«ìJ¼‚Aø£˜. Þ¬õ I辋 Ýó£Œ ªêŒò£ñ™ õ¬ê ªê£Ÿè÷£è«õ Fó£Mì˜ èöè ð£EJ Þ¼‚Aø¶. ÞîŸè£ù ÜõCò Üõ˜ F¬óŠðì ªõŸPè£ù Þ¼‚èô£‹. ÞF âî Ü÷¾ ð¬ìй «ï˜¬ñ àœ÷? õ£¬öò® õ£¬öò£Œ ÝJóèíè£è ݇´è÷£Œ 裊ð£ŸP õî ï‹H‚¬èè¬÷ õ¬êèœ Íô‹ Üšõ÷¾ âOî£è èì‰Mì º®»ñ£ â¡ù? Þ¶‚èO¡ êAйˆ ñ Þõ¬ó 裊ð£ŸP õF¼‚Aø¶.
8.   Þõ˜ â´ˆ¶ ªõOJì MvõÏð‹ F¬óŠðì ªõOò£õF Cè â¿î«ð£¶ ¬ì M†´Š «ð£õ¬îˆ îMó «õÁ õNJ™¬ô â¡ø£˜. ï™ô «ï‚èˆF â´‚èŠð†ì ðì â¡Á Þõ˜ ªê£™½‹ ÞŠðì à‡¬ñJ ºvhè¬÷ ðòƒèóõ£Fè÷£èˆî£¡ CˆîKˆî¶. Ü¬îŠ ¹K¶ªè£‡´ âF˜ˆî ºvhèO¡ à혬õ ï‹ñ£™ àíó º®Aø¶. ðì â´‚°‹«ð£¶ Þõ˜ Þ¬îŠðŸP CFè£î¶ Ý„ê˜ò‹î£¡.
9.   Þõ˜ Hó£ñí˜. â¡ù ̵£™ ÜÁˆªîK M†´ Fè¡ â¡ø ªê£™L ªè£‡ì£½‹ Þõ¼‚°Š ̵£¬ô ñ£†´õˆî£¡ çð£Cv °‹ð™ 裈¶‚ ªè£‡®¼‚Aø¶ â¡ð¬î Þõ˜ àíó «õ‡´‹. Þõ˜ î¬ô¬ñŠ ðîM° õ¼õ Þîù£«ô«ò ªðâF˜Š¬ð„ ê‰Fè «ï¼‹ â¡Á «î£¡ÁAø¶.

«ñŸÃPò è£óíƒè÷£™ கமலஹாசன்  அரசியலுக்கு வந்தாலும் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை â¡Á «î£¡ÁAø¶.
Üvõˆ 21.8.2017

புதன், 9 ஆகஸ்ட், 2017

ராசி பலன்

பல வருடங்களாக ராசி பலன் பார்த்து வருகிறேன். நடக்கிறதோ நடக்கவில்லையோ பத்திரிக்கையைப் புரட்டினாலேயே அதில் தான் போகிறது மனம். கிட்டத்தட்ட அரை ஜோசியன் ஆகிவிட்ட படியால் எனக்கும் ஜோஸ்யம் சொல்வதற்கான தகுதிகள் வந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன் . இதை வீணாக்குவதை விட சமூக மாற்றத்துக்கான காரணியாக இதை பயன் படுத்திக் கொள்ள விழைகிறது மனது என்பதில் (எனக்கு) மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கீழே கொடுத்திருக்கும் பலன்களை வழக்கம் போல் படித்து நல்லதென்றால் 'அப்படியே போட்டிருக்கான் பாரு' என்றும் கெட்டதென்றால் 'சுத்த ப்ராடுப் பசங்க!' என்றும் பொருள் கொள்ளவேண்டியது:
ஹேவிளம்பி வருடத்தில் ராகு, கேது, குரு, சனி என்று தொடர்ச்சியாகப் பெயர்ச்சிகள்;சந்திர கிரஹணம் வேறு. இது போன்ற அபூர்வ மாற்றம் எப்போதாவது நிகழக் கூடியது. (வருடா வருடம் என்று கூறினால் அது மிகையாகாது). பலன்கள் வருமாறு:

மேஷம்: வலது தோளின் குடைச்சல் வலி எலும்பு ஊசி போட்டபின் சொஸ்தமாக வாய்ப்பு உண்டு. (வலி சற்று நாளில் இடது தோளுக்கு மாறிவிடும். எனக்கு மேஷ ராசி; அப்படித்தான் ஆகி விட்டது).

ரிஷபம்: இத்தனை நாளும் இருந்த மலச்சிக்கல் நீங்கி வயிற்றால் போக ஆரம்பித்து விடும். ஏற்கெனவே வயிற்றால் போனால் இப்போது மலச்சிக்கலாகி விடும். மனைவியைப்  பிரியக் கூடிய நல்  வாய்ப்பு அவர்கள் அம்மா வீடு சென்றிருப்பதால் நிகழும். இது தற்காலிகம் தான். சனி வக்ர நிவர்த்தி ஆனவுடன் அவர்கள் தன்  அம்மாவுடன் வீடு திரும்பி விடுவார்கள்.

மிதுனம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களின் அபிமான நட்சத்திரம் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நீங்கள் கவலைப் படத் தேவையில்லை. ஏனென்றால் டிஆர்பி குறைவதால் அமைப்பாளர்கள் முடிவெடுத்து அவரையே நிகழ்ச்சியில் மீள் குடியேற்றம் செய்து விடுவார்கள்.

கடகம்: குடி நீர் பிரச்சினை நல்ல மழை பொழிய போவதால் நீங்க வாய்ப்பு உள்ளது.மழை பெய்து முடிந்தவுடன் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் இதையே தொலைக் காட்சியில் உறுதிப் படுத்துவார். ஆனால் மழை நீர் மிகுந்து வீட்டுக்குள் நீர் புகுந்து விடும். முன் ஜாக்கிரதையாக மாடிக்குப் போனாலும் இரண்டு சக்கர வாகனமும் ட்யுவில் வாங்கிய நான்கு சக்கர வாகனமும் மூழ்கிவிடும். இன்சூரன்ஸ்காரன் போனில் வராமல் கழுத்தறுப்பான்.

சிம்மம்: வெளிநாடு போகும் யோகம் வந்திருக்கிறது.பொறியியல் படித்து வெளிநாட்டில் வேலைக்குப் போய் அங்கு ஆந்திராக்காரனுடன் நான்கு வருடங்கள்  'லிவ் இன் ரிலேஷனில்' இருந்த பெண் அவனையே கல்யாணம் பண்ணிக் கொண்டு மாசமாய் இருப்பதால் அங்கே தம்பதி சமேதராகச் சென்று ஊழியம் செய்ய யோகம் வந்திருக்கிறது. ஆனால் மடிசஞ்சியில் கட்டிக் கொண்டு போகும் தோசை மிளகாய்ப் பொடியை எதார்த்தமாக இமிகிரேஷனில் உட்கார்ந்திருக்கும் வெள்ளைக்காரனிடம் 'கன் பவுடர்' என்று சொல்லி விமான நிலையத்திலேயே ஆறு மணி நேரம் உட்கார்த்தி வைக்கப் பட வாய்ப்பு உள்ளது.

கன்னி: பிரபல யோக காலம். தொலைக் காட்சியில்  நடக்கும் 'இதுவா அதுவா' நிகழ்ச்சியில் வேர்த்து வடிய ஆறு மணி நேரம் உட்கார்ந்திருந்து ஐந்து நிமிடம் தொலைக் காட்சியில் முகம் தெரிகிற யோகம். நெறியாளர் உங்கள் பக்கமே திரும்பமாட்டார் என்பதால் புரட்சி கருத்துக்களை உங்களிடமே வைத்துக் கொள்ளவும்.

துலாம்: சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள் அப்படியே நீடிப்பார்கள். வேண்டுமானால் 'சீமானிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்' என்று சொல்லிப் பார்க்கலாம். அடி  தடியில் இறங்க வேண்டாம். உங்களிடமே திரும்ப வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: இழுத்துக் கொண்டிருந்த சொத்துக்காரத் தாத்தா மண்டையைப் போட வாய்ப்பு உள்ளதால் சொத்து வரும் யோகம் உண்டு. ஆனால் ஏற்கெனவே உஷாராக தாத்தா சுய நினைவுடன் இருந்தபோது சாமர்த்தியமாக சொத்தை ஒன்று விட்ட அத்தை எழுதி வாங்க வாய்ப்பு உள்ளதால் யோகம் குறியும்.

தனுசு: பிள்ளைக்குக்  கல்யாண யோகம் கூடி வருகிறது. கல்யாணம் ஆன ஆறே மாதத்தில் முதியோர் இல்லம் நீங்கள் தம்பதி சமேதராய்ச் சென்று விடப்  போவதால் எடுத்துப்  போகும் சாமான்களை இப்போதே ஒழுங்கு படுத்திக் கொள்ளவும்.

மகரம்: ஆன்மிக குரு ஒருவர் கிடைப்பார் என்பதால் அவரின் நிழலில் சற்று இளைப்பாறி அவர் சொல்கின்ற பரிகாரங்கள் எல்லாம் நிறைய பணம் செலவழித்துச் செய்வீர்கள். ஒரு வருடம் கழித்து அவர் பால் இயல் தொல்லை கொடுத்ததாக பெண்கள் புகார் செய்ததால் கைது செய்யப் படுவார்.

கும்பம்: தொழில் ஸ்தானம் உச்சமாக இருப்பதால் வெளிநாட்டுக் கம்பெனியின் 'சோப்பு ஷாம்பு' விற்கிற வியாபாரத்தில் இறங்குவீர்கள். நாய் மாதிரி அலைந்தும் வாங்க நாதி இல்லாததால்  சீரழியும் பொருட்களை உங்களின் வீட்டு உபயோகத்திற்காக வைத்துக் கொள்வீர்கள்.

மீனம்: சொத்து சேரும் நேரம். தொலைக்காட்சியில் வந்த விளம்பரத்தைப் பார்த்து 100 கிலோ மீட்டர் தள்ளி ஒரு வீட்டு மனை வாங்குவீர்கள். சரியாக மூன்று வருடங்கள் கழித்து அந்த இடத்தைத் தொழிற் பேட்டைக்காக அரசு ஆர்ஜிதம் செய்து கொள்ளும்.

அஸ்வத் 10.8.2017

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...