அரசு உடனடியாகச செய்ய வேண்டிய தற்போதய டாப் 10 பணிகள் :
1. பூரண மதுவிலக்கை உடனடியாக அமல் செய்தல் .
2. மாநிலம் முழுவதும் நடக்கும் மணல் கொள்ளையை முற்றிலுமாக ஒழித்தல்.
3. காவேரியை நம்பி இராமல் நீர் ஆதாரங்களை பலப்படுத்துதல்.
4. விளை நிலங்களை பிளாட் போட்டு விற்கும் அவலத்தைத் தடுத்து நிறுத்துதல் .
5. பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்தி கட்டுக்குள் வைத்திருத்தல்.
6. செயற்கை உரங்களை முற்றிலுமாக ஒழித்து இயற்கை உரங்களை ஊக்குவித்தல் .
7. சினிமாவில் அரிவாள் கலாச்சாரத்துடன் வரும் படங்களைத் தடை செய்தல்.
8. சினிமா ஹீரோக்களின் சம்பள விகிதங்களை நெறிப்படுத்தி கட்டுக்குள் வைத்திருத்தல் .
9. மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கட்டாயமாக்கி ஊக்குவித்தல்.
10. கேரளாவுக்குக் கடத்தப்படும் மணல் மற்றும் அரிசி அநீதியை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக